#htmlcaption2 Stay Connected Stay Connected Stay Connected

February 15, 2018

கலர்ஸ் குழுமத்தின் புது வருகையாக ‘கலர்ஸ் தமிழ்’

முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்று கலர்ஸ் குழுமம். வட இந்தியாவில் பிரபலமான இந்த நிறுவனம், இந்தியாவில் எம்.டிவி உள்ளிட்ட 30, வெளிநாடுகளில் 13 என மொத்தம் 43 சனல்களை எட்டு மொழிகளில் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு பெற்ற 'நாகினி' தொடர் இவர்களின் தயாரிப்பே.

தமிழின் பல சனல்கள், இவர்களின் இந்தி சீரியல்களை வாங்கி தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்ப்பிடத்தக்கது.

'கலர்ஸ் மராத்தி', 'கலர்ஸ் ஒடியா', ‘கலர்ஸ் கன்னடா’ என பிராந்திய மொழிகளிலும் சனல்களை நடத்தி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது.


Tata Sky - 1555 
Airtel - 778 
Reliance Big TV - 647 
Dish TV  - 1808 
Sun Direct - 128 
Videocon d2h - 553

https://twitter.com/twitter/statuses/964072770928701440
https://youtu.be/k7DBSlq96qs

கோழிச் சண்டை