#htmlcaption2 Stay Connected Stay Connected Stay Connected

March 29, 2018

UPDATE சலுகை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.



டிஸ் ரீவி தனியார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவந்த நீண்டகால சந்தாவின்போதான தள்ளுபடியை மார்ச் மாதத்துடன் நிறைவுக்குக்கொண்டுவருவதாக அறிவித்திருந்தது.

எனினும் வாடிக்கையாளர்களது நன்மை கருதி குறித்த சலுகை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து நீண்டகால சந்தாவை செலுத்தி பணத்தை சேமிக்கமுடியும் என்பதை vkmhobbies வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்

கோழிச் சண்டை